உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சிலவரிகளில்...........

செய்தி சிலவரிகளில்...........

தடுப்பூசி முகாம்திண்டுக்கல்: அரசு கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ,சுகாதார அலுவலர் செபாஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் ஆய்வுதிண்டுக்கல்: ஜல்ஜீவன் மிஷன் திட்ட குழுவினர் திண்டுக்கல் வந்தனர். மாநகராட்சி பகுதிகளுக்குள் ஜல் ஜீவன் திட்டத்தில் என்னென்ன பணிகள் ,மழைநீர் சேகரித்தல்,போர்வெல்களை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். லெப்பை குளம், முத்துசாமி குளம் பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். உதவி செயற்பொறியாளர் சுவாமிநாதன்,தொழில்நுட்ப உதவியாளர் லதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை