உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரை பேரூராட்சி கூட்டம்

வடமதுரை பேரூராட்சி கூட்டம்

வடமதுரை : வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் நிருபாராணிகணேசன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். சித்துாரில் சிறுபாலத்துடன் வடிகால், திடீர் நகர், போஜனம்பட்டி, என்.எஸ்.நகர், அம்பலகாரன்பட்டி, தும்மலக்குண்டு, ஆதம்ஸ்நகர், ஏ.டி.காலனி பகுதிகளில் குடிநீர் பணிகள், வடமதுரை பஜனை மடத்தெரு, நேருஜிநகர் பகுதியில் பேவர் பிளாக் ரோடு அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !