உள்ளூர் செய்திகள்

ஒருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பொன்மாந்துரைப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். ஆத்துாரை சேர்ந்த மவுனம் என்பவரை ஆர்.எம்.காலனி அருகே மது பாட்டிலை காண்பித்து பணம் கேட்டு மிரட்டினார். மேற்கு போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை