உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் டி.ஐ.ஜி., ஆய்வு

பழநியில் டி.ஐ.ஜி., ஆய்வு

பழநி: பழநி, டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., அபினவ் குமார் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அங்கு டவுன், தாலுகா, அடிவாரம், ஆயக்குடி, சத்திரப்பட்டி, கீரனுார் போலீஸ் ஸ்டேஷன் கோப்புகளை ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., தனஜெயன், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி