உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில் மோதி மயில் பலி

ரயில் மோதி மயில் பலி

திண்டுக்கல் : தாதரிலிருந்து திருநெல்வேலி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 9:00 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. இதன் இன்ஜினில் ஆண்மயில் சிக்கி இறந்தது. ரயில்வே போலீசார் மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ