உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் பரிதவிப்பு

ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் பரிதவிப்பு

விரைவில் நடவடிக்கைதிண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். தொடர்ந்து இனிமேல் கழிவுநீர் தேங்காமல் தடுக்கப்படும் .-சங்கர்,நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர்,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !