மேலும் செய்திகள்
தன்னார்வலர்கள் உண்ணாவிரதம்
22-Aug-2024
திண்டுக்கல் : தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல் வந்தது. இதன் இன்ஜினில் பெண் மயில் ஒன்று சிக்கி இறந்தது. ரயில்வே போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.,,,,,,,,,,,,பெண்கள் இருவர் கைதுவத்தலக்குண்டு :நிலக்கோட்டை கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்ரித் 26. அரண்மனை கோட்டையை சேர்ந்தவர் வனிதா 29. இருவரும் வத்தலக்குண்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
22-Aug-2024