உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலி

மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலி

கொடைக்கானல்: கொடைக்கானல் அஞ்சுவீட்டை சேர்ந்தவர் கணேசன் 30.கோயமுத்துார் புதுார் 4 வது பட்டாலியனில் போலீசாக உள்ளார். அஞ்சுவீட்டில் விசேஷத்திற்கு வந்தார். தோட்டத்தில் உள்ள மின்மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி இறந்தார்.கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை