உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ்காரர் தற்கொலை

போலீஸ்காரர் தற்கொலை

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மேற்கு தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் ஆறுமுகம். இவரது மகன் வினோத் 32, திருமணமாகி 4 வயது குழந்தை உள்ளது. பழநி பட்டாலியன் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்னையில் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் துாக்கில் தொங்கினார். கன்னிவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை