மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
3 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
3 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
3 hour(s) ago
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் மனநல காப்பகம் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. மனநிலை பாதித்து தெருவில் சுற்றி வரும் நபர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. குறைவானவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவில் பராமரிக்க அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago