உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் கோடங்கிநாயக்கன்பட்டியில் ஜி.டி.என்., கலைக்கல்லுாரி சமூகப்பணித்துறை,லயன்ஸ் கிளப் ஆப் திண்டுக்கல் ரத்தினம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. சமூகப்பணித்துறை மாணவர்கள் ஒவ்வொரும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முருகானந்தம், உதவிப்பேராசிரியர் ராஜா செய்தனர். சமூகப்பணித்துறை தலைவர் ரெஜினா, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பேராசிரியர்கள் அரவிந்தன், கதிரவன், பாலகோமளா,ஊராட்சி தலைவர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி