| ADDED : ஜூலை 25, 2024 06:58 AM
திண்டுக்கல்லில் உள்ள சிறந்த கருத்தரித்தல் மருத்துவமனைகளில் எங்களது மருத்துவமனையும் ஒன்றாகும். பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம்,பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பிரத்யேக பிரசவ அறைகள், பொது மருத்துவம், மாடுல்லர் ஐ.வி.எப்., தியேட்டர் மற்றும் லேப் ,ஐ.யூ.ஐ.,ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ., சிகிச்சைகள் அல்டரா சவுண்ட் ஸ்கேன், ஆண்ட்ராலஜி லேப், அதி நவீன குழந்தை இன்மை சகிச்சை பிரிவு, டிஷிட்டர் எக்ஸ்ரே, அதி நவீன லேப்ராஸ்கோப்பி,ஹிஸ்டிரோஸ் அறுவை சிகிச்சைகள் இங்கு பார்க்கப்படும். அதே போல் குழந்கைள் நல பல் மருத்துவம், லேசர் சகிச்சை முறைகள் ,டிஜிட்டல் ஸ்மைல் டிசைனிங், இம்பிளாண்ட் சிகிச்சை முறைகள் ,டிஜிட்டல் டென்டல் எக்ஸ்ரே ஆகியவை சிறப்பான முறையில் இங்கு பார்க்கப்படுகிறது.- டாக்டர்கள் பெருமாள் செல்வராணி ஜெயராமன் திண்டுக்கல் 96269 56666.