உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடுமாற வைக்கும் சுரங்க பாதை பள்ளங்கள்

தடுமாற வைக்கும் சுரங்க பாதை பள்ளங்கள்

சுரங்கபாதையில் பாதாள சாக்கடை கழிவுநீர் கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதை சுவர் வழியாக பாதாள சாக்கடை கழிவுநீர் வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி நிர்வாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமான பள்ளங்களும் சீரமைக்கப்படும்.லட்சுமி,உதவி கோட்ட பொறியாளர்,நெடுஞ்சாலைத்துறை,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !