உள்ளூர் செய்திகள்

தற்கொலை

பழநி: பழநி ராமநாத நகரில் வசித்து வரும் கண்ணம்மா 68. இவர் குடும்ப பிரச்னை காரணமாக தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். உடலை கைப்பற்றி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ