மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
13-Feb-2025
விபத்தில் இருவர் காயம்
03-Feb-2025
வேடசந்துார்; ஆசாரிப்புதுாரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் 26. நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் சேனன்கோட்டை அருகே சென்ற போது முன்னாள் டூவீலரில் சென்ற நபர் ரோட்டை குறுக்கிட்டதால் டூவீலர் மீது மோதியதில் விக்னேஸ்வரன் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரிக்கிறார்.
13-Feb-2025
03-Feb-2025