உள்ளூர் செய்திகள்

ரயில் பயணி காயம்

வடமதுரை: புதுச்சேரி விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அகிலன் 47. நேற்று முன்தினம் இரவு சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் மதுரைக்கு பயணித்தார். அய்யலுார் அடுத்த கல்பட்டி பகுதியில் ரயில் வந்த போது தவறி விழுந்து காயமடைந்தார். ரயில்வே ஊழியர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மணப்பாறை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ