உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேவை டூ வீலர் ஸ்டாண்ட்

தேவை டூ வீலர் ஸ்டாண்ட்

பழநி : பழநி கிரி வீதி பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கொடைக்கானல் சாலை, அய்யம்புள்ளி ரோடு, பாத விநாயகர் கோயில், பூங்கா ரோடு, வழியாக பக்தர்கள் கிரிவீதிக்குள் வருகின்றனர். டூவீலர்களை ஆங்காங்கு நிறுத்துகின்றனர். பாதுகாப்பு கருதி டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை