உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தன்னார்வலர்கள் உண்ணாவிரதம்

தன்னார்வலர்கள் உண்ணாவிரதம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வத்தலக்குண்டு மக்கள் ஆரோக்கிய இயக்கம் சார்பில் வத்தலக்குண்டில் அடையாள உண்ணாவிரதம் நடந்தது. 50-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ