உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோவில் 13 ஆண்டு சிறை

போக்சோவில் 13 ஆண்டு சிறை

திண்டுக்கல்: நத்தம் செந்துறை அருகே நல்லபிச்சன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி 30. 2019 ல்அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்தார். கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பாண்டிக்கு 13 ஆண்டுகள் சிறை , ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை