உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 5 கிலோ புகையிலை பறிமுதல்

5 கிலோ புகையிலை பறிமுதல்

நத்தம்: -நத்தம் சுற்று கிராம பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சிறுகுடியில் காங்கேஸ்வரன் வீட்டில் சோதனை செய்த போது 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !