உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துணை முதல்வரை வரவேற்க அழைப்பு

துணை முதல்வரை வரவேற்க அழைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் தி.மு.க.,மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சக்கரபாணி,கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அறிக்கை:நத்தம் முன்னாள் எம்.எல்.ஏ.,ஆண்டி அம்பலம் மகன் திருமணம் அக்.21 ல் நத்தம் விளாம்பட்டி விலக்கு திருமண அரங்கில் நடக்கிறது. இதற்கு வரும் துணை முதல்வர் உதயநிதி அக்.20 மாலை 6:00 மணிக்கு வேடசந்துார் கரூர் ரோடு அய்யர்மடத்தில் திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையிலும், எங்களது (அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ., செந்தில்குமார் ) முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை