உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்திகள் சிலவரிகள்

செய்திகள் சிலவரிகள்

திண்டுக்கல்: நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபாவிற்கு வியாழான நேற்று பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கரங்களால் சிறப்பு பூஜை நடந்தது. மதியம் அன்னதானம், மாலை சிறப்பு பூஜை, பஜனையுடன் சப்பாத்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை