உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசாருக்கு கூடுதல் பணி

போலீசாருக்கு கூடுதல் பணி

திண்டுக்கல்: மானாமதுரை-அயோத்தி சிறப்பு ரயில் நேற்று முன் தினம் இரவு திண்டுக்கல் வழியாக சென்றது. இந்த நாட்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக 4 மணி நேரம் சேர்த்து 12 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி