உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., மருத்துவ முகாம்

அ.தி.மு.க., மருத்துவ முகாம்

நத்தம், :-நத்தம் புன்னப்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் இலவச பொது மருத்துவ முகாமை மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் எம்.எம். சிறுநீரகம்,சர்க்கரை நோய் சிகிச்சை மைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளர் ஜெயபாலன், தலைவர்கள் ஆண்டிச்சாமி, ஜெயபிரகாஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை