உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு

பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு

நத்தம் : -நத்தம் தொகுதி பா.ஜ., சார்பில் ஒன்றிய அலுவலகம் எதிரே லோக்சபா தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கர் தலைமை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்த கிருஷ்ணன், தொகுதி இணை அமைப்பாளர் வீரஜோதி, தொகுதி பார்வையாளர் போஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தனபாலன் திறந்து வைத்தார். ஒன்றிய தலைவர்கள் சேகர், அகில்நாயுடு, ஒன்றிய துணைத்தலைவர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை