மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி தாய் பலிமகன், மகள் காயம்
13-Sep-2025
நிலக்கோட்டை : மாலப் பட்டியை சேர்ந்தவர் லெனின் பிரபாகர் 35. இவருக்கும் வத்தலக்குண்டு பாப்புலர் நகரை சேர்ந்த சவுந்தர்யா பிரபாவுக்கும் 31, 2021ல் திருமணம் நடந்தது. 28 பவுன் நகை, ரூ. 2 லட்சம் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. கூடுதலாக நகை, பணம் கேட்டு கணவர் உட்பட 7 பேர் மிரட்டினர். இவர்களிடம் நிலக்கோட்டை மகளிர் எஸ்.ஐ., யோக ராணி விசாரிக்கிறார்.
13-Sep-2025