மேலும் செய்திகள்
கட்டவாக்கத்தில் பகலில் ஒளிரும் தெரு விளக்குகள்
28-Nov-2024
கொடைக்கானல்: தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இன்கிரிடபில் இந்தியா என்ற வாசகத்துடன் ஒளிரும் செல்பி பாயிண்டை சில ஆண்டுகளுக்கு முன் அமைத்தது.இவை சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் பின் எல்.இ.டி., விளக்குகள், டைல்ஸ் கற்கள் சேதமடைந்து பராமரிப்பற்று உள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நுழைவாயில் உள்ள இதை சீரமைக்க இனியாவது சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
28-Nov-2024