உள்ளூர் செய்திகள்

வாகனங்கள் பறிமுதல்

பழநி:பழநி மானூர், பெரியம்மாபட்டி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக, புகார் எழுந்தது. தாசில்தார் மனோகரன் தலைமையில், வருவாய் துறையினர் ரோந்து சென்றனர். மானூரில் மணல் திருடிய டிராக்டர், பெரியம்மாபட்டியில் செம்மண் திருடிய இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். இவற்றிற்கு 77 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ