உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உள்ளாட்சி தேர்தலுக்கு 1400 ஓட்டு இயந்திரங்கள்

உள்ளாட்சி தேர்தலுக்கு 1400 ஓட்டு இயந்திரங்கள்

திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலில் 1400 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் முதன்முறையாக மின்னணு ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்படவுள் ளது. நகராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கு தலா ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படும். இதற்காக 1400 இயந்திரங்கள், நேற்று மாவட்ட கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை