உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாதன பழுது; கடையில் தீ

மின்சாதன பழுது; கடையில் தீ

வேடசந்துார்: வேடசந்துார் கரூர் ரோட்டில் ஸ்ரீ அம்மன் எலெக்ட்ரிக்கல்ஸ் பெயரில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் அன்பழகன் 40. நேற்று காலை கடை திறக்கப்பட்ட நிலையில் 11:00 மணிக்கு மின் ஒயர்களில் தீ பற்றியதால் புகை மண்டலமாக மாறியது. சிறிய கடைக்குள் ஏராளமான பொருட்களை குவித்து வைத்திருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி