உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களைத் தேடி ஆய்வு

உங்களைத் தேடி ஆய்வு

நத்தம்: -நத்தம் பகுதியில் அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளையும் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார் உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கபடும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். நியாய விலை கடை, நுகர்பொருள்வாணிப கிடங்கு, வேலம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை மருந்தகம், மாணவர் நலவிடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ