மேலும் செய்திகள்
கிணறில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு
24-Oct-2026
நெய்க்காரப்பட்டி: பழநி அழகாபுரியை சேர்ந்தவர் விவசாயி வரதமணி 66. இவரது தோட்டம் ராஜாபுரம் செல்லும் ரோட்டின் அருகே உள்ளது. இன்று (நவ.,7) தோட்டத்திற்கு சென்ற இவர் கிணற்றில் விழுந்து கிடந்த தேங்காய்களை எடுக்க முயற்சி செய்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Oct-2026