உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டுமாடு தாக்கி விவசாயி பலி

காட்டுமாடு தாக்கி விவசாயி பலி

தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாச்சலூரை சேர்ந்தவர் முத்துதேவர் 72. பாச்சலுார் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் பந்தல் அமைத்து அவரை விவசாயம் செய்தார். இவர் தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை காக்க சென்றார். அங்கு மறைந்திருந்த காட்டுமாடு இவரை தாக்கியது. இதில் முத்துதேவர் இறந்தார். ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தனர். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை