உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோவில் பைனான்சியர் கைது

போக்சோவில் பைனான்சியர் கைது

வடமதுரை : அய்யலுார் கொன்னையம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் சின்னையா 32. திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். கணவரை இழந்த பெண்ணின் மகளான 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தார். வடமதுரை மகளிர் போலீசார் சின்னையாவை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !