மேலும் செய்திகள்
தரம் உயர்ந்த தீயணைப்பு அலுவலகம்
12-Oct-2025
கீரனுார்: திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஜோசப் அன்னராஜ். இவர் பழநி நரிகல்பட்டி பெரியமொட்டுனுாத்துக்கு லாரியில் தேங்காய் நாரை ஏற்றி வந்தார். லாரி பெரியமொட்டுனுாத்து வஞ்சியம்மன் கோயில் அருகே வந்தபோது உயர் மின்னழுத்த கம்பி மீது உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்தது. பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.
12-Oct-2025