உள்ளூர் செய்திகள்

தோட்டத்தில் தீ

சாமிநாதபுரம்: பழநி தாழையூத்து பகுதியில் பப்பாளி தோட்டம் உள்ளது. இத்தோட்டம் சம்பந்தமாக பழநி, சண்முகபுரம், பொன் கந்தசாமி 50, கேரள மாநிலம் ஆலப்புழா ஜோசப் பேபி 55. இருவருக்கும் இடையே தோட்டம் தொடர்பான பிரச்சனை உள்ளது. தோட்டத்தில் தீவைக்கப்பட்டதில் பப்பாளி மரங்கள், பாசன குழாய்கள் தீயில் கருகியது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை