உள்ளூர் செய்திகள்

சூதாடிய ஐவர் கைது

வடமதுரை, ; அய்யலுார் சங்கிலி மலை கரடு பகுதியில் சூதாடிய கொம்பேறிபட்டி ராஜேந்திரன் 47, தீத்தாகிழவனுார் ஆறுமுகம் 42, வேங்கனுார் சின்னதம்பி 34, மணப்பாறை சவுந்தரராஜன் 59, தும்மலக்குண்டு முத்துவீரன் 39 ஆகியோரை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார். 8 டூவீலர்கள், ரூ.3,840 பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிய 8 பேரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை