உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கரந்தமலையில் காட்டு தீ

 கரந்தமலையில் காட்டு தீ

நத்தம்: -நத்தம் வனச்சரகத்திற்குட்பட்ட துவராபதி கிராம பகுதியில் கரந்தமலை பகுதியின் தொடர்ச்சியான திரணி மலை உள்ளது. இந்த மலை பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத் தீ பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் தீயில் கருகின. வெயிலின் தாக்கத்தால் தீ பற்றி எரிந்ததா, வேறு காரணமா என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை