உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் அடிபட்டு பலி

ரயிலில் அடிபட்டு பலி

குஜிலியம்பாறை: டி.கூடலுார் ஜக்கலப்பநாயக்கனுார் அருகே திண்டுக்கல் கரூர் ரயில்வே லைனில் 40 வயது ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்த அவரது முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. நெஞ்சில் கோகிலா என பச்சை குத்தியிருந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி