உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் அடிபட்டு பலி

ரயிலில் அடிபட்டு பலி

திண்டுக்கல்; கொடைரோடு அம்பாதுரை இடையே ரயில்வே தண்டாவாளத்தில் 50 வயது ஆண் ரயிலில் அடிபட்டு இறந்துக்கிடந்தார். திண்டுக்கல் ரயில்வே எஸ்.ஐ.,கேசவன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஊதா நிற அரைக்கை சட்டை, கருப்பு, வெள்ளை கோடு ஊதா நிற கைலி அணிந்திருந்தார். இடது தோள்பட்டையில் மச்சம், இடது காலில் தழும்பும் உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !