உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழலையர் பட்டமளிப்பு விழா

மழலையர் பட்டமளிப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.நேஷனல் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா, கலைநிகழ்ச்சிகள் மனநல மருத்துவர் டீன் வெஸ்லி தலைமையில் நடந்தது. தாளாளர் ராமதாஸ் வரவேற்றார். தலைவர் தர்மராஜன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் நன்றி கூறினார்.இணை ச்செயலாளர் வெங்கடேஷன் ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி