உள்ளூர் செய்திகள்

 மது விற்றவர் கைது

வேடசந்தூர்: வேடசந்தூர் போலீசார், நாகக்கோனானூர் பகுதியில் ரோந்து சென்ற போது, அரசு அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட, அதே ஊரை சேர்ந்த செல்லமுத்து 54 என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ