உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரூ.13.05 லட்சத்திற்கு சந்தை வசூல் ஏலம்

 ரூ.13.05 லட்சத்திற்கு சந்தை வசூல் ஏலம்

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் இடத்தில் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு அமைக்கப்படும் கடைகளுக்கு வரி வசூல் ஏலம் ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் அன்னக்கொடி தலைமையில் நடந்தது. வேடசந்துார் அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். 2024ல் ரூ.9.01 லட்சத்திற்கு ஏலம் போயிருந்த நிலையில், தற்போது ரூ.13.05 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. வாகன பாதுகாப்பு மையத்திற்கான ஏலம் முடிவாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை