உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்ஸ்பெக்டருக்கு பதக்கம்

இன்ஸ்பெக்டருக்கு பதக்கம்

திண்டுக்கல்: சர்வதேச போதை ஒழிப்பு, சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த விழாவில் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவுக்கு முதல்வரின் காவல் பதக்கம், ரூ. 50 ஆயிரம் வழங்கி பாராட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி