உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாநகர தி.மு.க., கூட்டம்

 மாநகர தி.மு.க., கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர செயலாளர் ராஜப்பா தலைமையில் நடந்தது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் , எஸ்.ஐ.ஆர்., பணிகளின் மீதான துரித நடவடிக்கைகளை முழு வீச்சில் செயல் படுத்துமாறு நிர்வாகிகளிடம் வலியுறுத் தினார். மேயர் இளமதி, வழக்கறிஞர் செல்வக்குமார், துணை செயலாளர் பிலால், மாநகர நிர்வாகிகள் முகமது, அழகர்சாமி, சித்திக், பொருளாளர் மீடியா சரவணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ