உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆயக்குடி : ஆயக்குடி பேரூராட்சி 16 வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதில்லை எனக்கூறி கவுன்சிலர் சரஸ்வதி தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தை பூட்டு போட முயன்றனர். அங்கு வந்த போலீசார் ,அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை