உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாட்டுநலப்பணி முகாம்

நாட்டுநலப்பணி முகாம்

நத்தம் : துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாட்டுநலப்பணிகள் திட்ட முகாம் நடந்தது. தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லகண்ணன் பேசினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ