உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.84 கோடி

பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.84 கோடி

பழநி:பழநி முருகன் கோயிலில் இரண்டு நாட்களாக நடந்த உண்டியல் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.3.84 கோடி கிடைத்தது.இக்கோயிலில் ஜன.8, 9ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இருநாட்கள் எண்ணிக்கையில் 696 கிராம் தங்கம், 14.883 கிலோ வெள்ளி, ரூ.3 கோடி 84 லட்சத்து 12 ஆயிரத்து 668 மற்றும் 880 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன. எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை