உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலரை மாற்றிய கட்சியினர்

கலரை மாற்றிய கட்சியினர்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சி சின்னமான அரிவாள், சுத்தியல் நட்சத்திரம் சின்னம் தி.மு.க.வின் கலரான கருப்பு சிவப்பில் வரையப்பட்டிருந்தது. இது குறித்து நேற்று தினமலர் நாளிதழ் தேர்தல் களம் பகுதியில் படம் வெளியானது. இதையடுத்து மார்க்சிஸ்ட் சின்னங்கள் அழிக்கப்பட்டு தி.மு.க.,நிர்வாகிகள் பெயர் மட்டும் அந்த கட்சியின் நிறத்தில் மாற்றப்பட்டது. ஆனால் அதில் நாடாளுமன்றம் என்பதை நாடாளமன்றம் என எழுத்துப்பிழையுடன் எழுதியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ