உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அலைபேசி திருடன் கைது

அலைபேசி திருடன் கைது

வேடசந்துார் : கொங்கு நகரை சேர்ந்தவர் நாராயணன் 40. வ.உ.சி., நகரில் டூவீலரில் அமர்ந்தவாறு வண்டியை நிறுத்தி இருந்தார். அந்த வழியாக வந்த இளைஞர் நாராயணன் சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசியை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் வேடசந்துாரை சேர்ந்த பிரபு 21, என்பது தெரிய அவரை எஸ்.ஐ., பாண்டியன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை